நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு!!
ராணிப்பேட்டை ,ஆகஸ்ட் 09 -
ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செய லாளர். எஸ்.ஜி.சி. பெருமாள் தலைமை யில் முன்னாள் முதல்வர் கலைஞர் கரு ணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவரு மான அமரர் கலைஞர். கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நெமிலி மத் தியஒன்றியதிமுகசார்பில் அனு சரிக்கப் பட்டது.நிகழ்ச்சிக்கு நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். எஸ்.ஜி.சி. பெரு மாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நரசிம்மன், சீனிவாசன், வழக்கறிஞர் தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தர வடி வேல் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித் தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கவுன்சிலர். சுந்தரம்மாள்பெருமாள்அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினார். இதை தொடர்ந்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக திமுகவினர் அமைதி ஊர் வலம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரமேஷ், தனசேகரன், சண் முகம், சுரேஷ், கவுன்சிலர் முருகேசன், ராஜசேகர், சுரேஷ்குமார், இளைஞர் அணி மணிகண்டன் கருணாநிதி, மாணவரணி தினகரன், கலைஞர்தாசன், வழக்கறிஞர் கள் ஒய்.பாபு, குமரகுரு, கிளை நிர்வாகி கள் துளசிராமன், தசரதன், இஷ்டலிங்கம், அண்ணாமலை உள்ளிட்ட ஏராள மாண வர்கள் கொண்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக