புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் நல குறைவால் இறந்தவரின் கடைசி ஆசை கண்கள் தானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 ஆகஸ்ட், 2026

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் நல குறைவால் இறந்தவரின் கடைசி ஆசை கண்கள் தானம் !

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் நல குறைவால் இறந்தவரின் கடைசி ஆசை கண்கள் தானம்  !
குடியாத்தம் , ஆகஸ்ட் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்  மீனாட்சி அம்மன் நகர் பகுதியை சார்ந்த   A நாக ராஜ் ஆச்சாரி ( வயது73) என்பவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவு  காரணமாக    இயற்கை எய்தி னார்அவரது கடைசி ஆசையின் பேரிலும்,  குடும்பத்தார் விருப்பத்திற்கு ஏற்பவும் அன்னாரது கண்கள் தானமாக  பெற்று வேலூரில் உள்ள சென்னை அகர்வால் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு இரவு மணிக்கு அவரது கண்கள் தானமாக  பெற்று தரப்பட்டது
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கிறேன்.அன்னாரது கண்கள்  தானம் செய்த அவரது குடும்பத்தார்  மனைவி மற்றும் மகன்கள் மகேஷ், சதீஷ், கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரி வித்தனர் கண் தானம் பெற உதவியாக இருந்த ரோட்டரி உறுப்பினர்கள் பிரதீப், கண்ணன், சிவராஜ்   உள்ளிட்ட  அனை வருக்கும் நன்றி தெரிவித்தனர் 
கண்கள் / உடல்தான  சேவையில் RTN MGN@ எம்.கோபிநாத்  தலைவர் கண்/உடல்தானம் நிறுவனர்-  உயிர் அறக் கட்டளை குடியாத்தம் 94433 -27912
(கண் தானம் /உடல் தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் எந்த நேரத்தில்  அழைத்தாலும் அதற்காக தேவையான அனைத்து பணிகளையும்  மேற்கொள் 
படும் என தெரிவித்தார் .

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad