குடியாத்தம் வட்ட சட்ட பணி குழு நடத்தும் போதை பொருள் மற்றும் மரம் நடும் விழா பற்றி சட்ட விழிப்புணர்வு !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 14
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகோ பால் பாலிடெக்னிக். கல்லூரியில்போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி கே பிரபு தலைமை தாங்கினார். குடியாத்தம் வட்ட சட்டப் பணி குழு மாவட்ட உரிமை யியல் நீதிபதி கே கார்த்திக் அசல் குற்ற வியல் நீதிபதி ஆர் சரண்யா முன்னிலை. வகித்தனர்.தலைமை ஆசிரியர் ராஜா ராம் துணை தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்புரை ஆற்றினார் பார் அசோசி யன் தலைவர் வி ரஞ்சித் குமார் அட்வ கேட் அசோசியன் வழக்கறிஞர்கள் ஏ.குமார் சி தண்டபாணி சமூக சேவைகி விஜயலட்சுமஆகியோர் கலந்து கொண்டு போதை பொருள் விழிப்புணர்வை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர் இந்த நிகழ்ச் சியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இறுதியில் இடை நிலை உதவியாளர் ஜி அல்மாஸ் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக