கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னமிட்டு மகிழ்’ திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 ஆகஸ்ட், 2026

கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னமிட்டு மகிழ்’ திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கல்!

​ கோல்டன் கேலக்ஸி  ரோட்டரி சங்கம் சார்பில் அன்னமிட்டு மகிழ்’ திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கல்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 12 -
                       ​வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரட்டரி சங்கம் சார் பில் அன்ன மிட்டு  மகிழ் திட்டத்தின் கீழ் இன்று (12.08.2026) புதன்கிழமை நண் பகல் 12.30 மணியளவில்பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்மா இனிப் பகம் முன் பாக GGG ரோட்டரி சங்கம் சார்பில் ‘அன்ன மிட்டு மகிழ்’ திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங் கும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடை பெற் றது இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலை வர் Rtn. J. பிரதீப் தலைமை வகித்தார். முன்னாள் ஆளுநர் Rtn. J. K. N. பழனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கி அன்னமிட்டு மகிழ் திட்டத்தினைத் தொடங்கிவைத்தார்.இந்த நிகழ்விற்கு ​Rtn. M. கோபிநாத் (சாசன தலைவர்)​Rtn. V. S. மாணிக்கம் (உடனடி தலைவர்),Rtn. S அருள் (செயலாளர்), ​Rtn. சண்முகசுந்தரம் (அன்னமிட்டு மகிழ் திட்ட தலைவர்) ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.​மற்றும் சங்க நிர்வாகிகள் Rtn. M. இளங்கோ,  Rtn. ரவி,Rtn மகேந்திர பிர சாத்  Rtn. M.சிவராஜ், Rtn. Er. படவேட்டான்  Rtn அருண் Rtn  தன ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.​நிகழ் வின்  அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஏழை, எளிய மக்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad