இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பொது மக்கள் கோரிக்கை !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
சைனகுண்டா. கிராமத்தைச் சேர்ந்த சுமார் 16 குடும்பத்தினர் 40 ஆண்டுகளு க்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகிறார் கள்.இந்த இடத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் விண்ண ப்பித்திருக்கிறோம் இன்று வரை நடவடி க்கை எடுக்கவில்லை மேலும் இந்த இடம் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு மற்றும் மந்தவெளி இடம் என்று அதிகாரி கள் விளக்கும் அளிக்கின்றனர் இதைக் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் . பட்டா கோரி மனு . கொடுத்துள்ளார்கள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை யினர் தெரிவித்துள்ளனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக