தாழையாதும் ஊராட்சி தங்கம் நகர் முதல் மேல்முட்டு கூறு வரை தார் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பொது மக்கள் அவதி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

தாழையாதும் ஊராட்சி தங்கம் நகர் முதல் மேல்முட்டு கூறு வரை தார் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பொது மக்கள் அவதி !

தாழையாதும் ஊராட்சி தங்கம் நகர் முதல் மேல்முட்டு கூறு வரை தார் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பொது மக்கள் அவதி !
குடியாத்தம் , ஆகஸ்ட் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை யாத்தம் ஊராட்சி தங்கம் நகர் முதல் மேல் முட்டுக்கூர் வரை உள்ள கூட நகரம் ரோடு ஆங்காங்கே  ராட்சத பள்ளங்கள் இச்சாலையை  போயஸ் கார்டன் ராமா புரம் தட்டாங்குட்டை வேல்முட்டுகூர் பார்வதிபுரம் போன்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் தினசரி இச்சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்  இதனால் சாலையில் செல்லும் பொது மக்களுக் கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரிதும் இடையூறாக. பல ஆண்டுகளாக உள்ளது 
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad