மோர் தானா அணை கால்வாய்தூர் வாராமல் அணை திறப்பதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். இன்று காலை 11 மணி அளவில் மணியளவில் குடியாத்தம் வடக்கு ஒன்றியம். கொண்ட சமுத்திரம் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள மோர்தனா கால்வாய் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இன்று விவசாயத்திற்காக போர்தனா அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மோர்தான அணை திறப்பதற்கு முன்பு தண்ணீர் செல்லும் கால்வாய்களில் இருக்கும் முட்புதர்கள் மற்றும் குப்பைகளை தூர் வார வேண்டும், தூர்வாராவிட்டால் அணையில் இருந்து வருகிற தண்ணீர் கால்வாயில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல் லாது. மோர் தானா அணை கால் வாய் களை தூர் வாராமலே அரசு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்துள்ளது,
தூர் வாராமல் தண்ணீர் திறப்பதால் கால் வாயில் தண்ணீர் விவசாயநிலங்களுக்கு பாயாது, எனவே கால்வாய் களை தூர் வாராமல் தண்ணீர் திறப்பதை கண்டிக்கி ன்ற வகையில் இன்று காலை 11 மணி அளவில் காளியம்மன் பட்டி பள்ளி அரு காமையில் உள்ள மோர்தானா கால்வாய் அருகே குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கால்வாய்களை தூர்வாரக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஒன்றிய பெருந்தலை வர் என். இ .சத்யானந்தம் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்கள் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் பிறப்புகள் கூட்டணி கட்சி தோழர் கள் பொதுமக்கள் கலந்து கொள்ளுகி றார்கள் எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்து தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.என தெரிவித்த குடியாத் தம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக