இந்நிகழ்வில்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலர் வே.இரஞ்சன்,ஆழ்வை ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன்,மதிமுக பொதுக் குழு உறுப்பினர் இரா.மோகன்சிங்,
சாத்தான்குளம் ஒன்றியச் செயலர் வை.பலவேசப் பாண்டியன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி துணைச் செயலர் செல்வாஸ் ந.செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக