உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு நீரழிவு மற்றும் வளர்ச்சித் துறை மாற்றுத் துறை சார்பில் சமையல் போட்டி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு நீரழிவு மற்றும் வளர்ச்சித் துறை மாற்றுத் துறை சார்பில் சமையல் போட்டி !

உலக  நீரழிவு  தினத்தை  முன்னிட்டு நீரழிவு மற்றும் வளர்ச்சித் துறை மாற்றுத் துறை சார்பில் சமையல் போட்டி !
வேலூர் , செப்டம்பர் 27  
வேலூர் மாவட்டம் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நீரழிவு மற்றும் வளர்ச்சி தை மாற்ற துறை உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு வேலூர் டார்லிங் ரெசிடென்சி   கூட்டறிங்கில் நடைபெற்ற 26 :9 :2026 வண்ணமயமான சமையல் போட்டி நடை பெற்றது.  
இந்தப் போட்டியில் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியின் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு நமது பாரம்பரியத்தின் சுவைகள் தமிழ் நாடு ஆந்திரா பாரம்பரிய உணவில் இருந்து நீரழிவுக்கான மாலை உணவு தயாரித்தல் என்ற கரும்பொருளிலான இப் போட்டி சமையல் படைப்பாற்றல் பாரம்பரிய உணவுக் கலாச்சாரம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைந்து கலாச்சார ரீதியாக உண்மையான சுவை மற்றும் சிறப்பு களை மாறாமல் ஆரோக்கியமான முறை யில் தயாரிக்க முடியும் என நிரூபிப்பதே இதனுடைய நோக்கம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா பிரதேசத்தின் உயர்தர சமையல் பரம்பரத்தை ஆராயவும் பாரம்பரிய சமை யல் குறிப்புகளை ஊட்டச்சத்து நிறைந்த சம நிலையான மற்றும் நீரழிவு நோய் களுக்கு ஏற்ற மாலை உணவு இப் போட்டி யின் சிறப்பு அம்சமாக நடைபெற்றது 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சுதா ஜாஸ்மின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் அப்போது அவர் உரையில் அன்றாட வாழ்வில் ஒரு பகுதி யாக ஆரோக்கியமான உணவு தேர்வு களை செய்வதன்  முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் நீரழிவு நோய்களிலி ருந்து ஏற்ற உணவு என்பது பாரம்பரிய உணவுகளை முற்றிலுமாக கைவிடுவது அல்ல மாறாக உணவின் பொருட்கள் தயாரிப்பு முறைகள் உணவின் அளவு மற்றும் ஒட்டுமொத்த சமநிலை ஆகியவற் றில் கவனமான தேர்வுகளை செய்வது ஆகும் என சுட்டிக்காட்டினார்.
           நடைபெற்ற போட்டியில் பாரம்பரிய உணவு  தயாரிக்கப்பட்டது தயாரித்த உணவு களை புகழ்பெற்ற நடுவர் குழுவி னால்  மதிப்பிடப்பட்டது 
டாக்டர் அபர்ணா இணை பேராசிரியர் கல்லீரல் பித்தப்பை கணைய அறிவுறு சிகிச்சை துறை டாக்டர் லாலி வர்கீஸ் பேராசிரியர் காது மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் மேரி ஜெனிஃபர் செவிலியர் கல்லூரி உணவுகளின் ஊட்டச்சத்து தரம் நீரழிவு நோயிலிருந்து ஏற்ற தன்மை சுவை தோற்றம் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நடுவர்கள் மதிப்பீடு செய்தனர். நீரழிவு நோயாளி களுக்கான உணவு ஊட்டச்சத்து நிறைந் ததாகவும் சுவையானதாகவும் இருக்க முடியும் அதற்கு பின்வரும் அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தெரி வித்தனர். சரியான உணவு அளவு காய் கறிகள் மற்றும் கீரைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் நார் பொருள் நிறைந்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள் சத்துள்ள மற்றும் குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் சம நிலை யான கார்போஹைட்ரேட் மற்றும் புரத தேர்வுகள் ஆரோக்கியமான சமையல் முறைகள் கூடுதல் சக்கரை அதிகப்படி யான உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை கட்டுப்படுத்துதல் ஆரோக்கியமான உணவு பழக்க வழக் கங்கள் உருவாக்குவதில் வீட்டு சமையல் மற்றும் குடும்ப பங்கேற்பின் முக்கியத்து வத்தையும் இந்த போட்டியில் எடுத்து ரைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி கிறிஸ்துவ மறுத்துவ பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் இல்லத் தரசிகள் போட்டியில் ஆர்வமுடன் பங் கேற்றனர் போட்டியாளர்கள் சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளவும் யோசனைகளைப் பரிமாறிக் கொள்ளவும் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்ளவும் இப்போட்டி ஒரு வாய்ப்பை வழங்கியது உணவு பின்பற்றுபவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன ஊட்டச் சத்து மதிப்பு மற்றும் நீரழிவு நோய்களு க்கு ஏற்ற கலவை மேக்ரோ மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துக்களின் சமநிலை சரியான உணவின் அளவு பொருட்களின் தேர்வு மற்றும் தரம் சிக்கனும் குறைந்து செலவு தயாரிப்பு நேரம் சுவை மற்றும் மனம் படைக்கும் முறை படைப்பாற்றல் மற்றும் அசல் தன்மை கருப்  பொருட் களான தொடர்பு என மதிப்பீடுப்பட்டது
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்டு முதல் பரிசு பிரீத்தி செரியல்  சிஷ்டி வித்யாஷ்ரம் பள்ளி இரண்டாம் பரிசு சரண்யா ஆரோக்கிய மேரி டான்போஸ்கோ மெட்ரிக பள்ளி மூன்றாம் பரிசு திவ்யா தீபா வர்ஷினி ஸ்பிரிங் டேஸ் சிபிஎஸ்இ பள்ளி   முதல் பரிசு சண்டிபர்  தேவிகா சென்யிட மேரிஸ் பள்ளி இரண்டாம் பரிசு ரேணுகாதேவி பிரியதர்ஷினி ஐடா  ஸ்கடர் பள்ளி 
முதல் பரிசு ஐடா ப்ளோரினிஸ் எமிலி ரிக்ஷர்லின் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி இரண்டாம் பரிசு ஸ்ரீ ஷா கார்த்திக் ஜெயா கிளாடிஸ் மஞ்சு பிரியா மோனிகா  ஏஞ்சல் பிரசில்லா ரோகினி பிரியதர்ஷினி   ஆகியோர்கள் பரிசு பெற்றனர். முடிவில் சமையல் போட்டி உணவு கலாச்சாரம் நீரழிவு விழிப்பு ணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைந்து வாரியம் பழத்தின் முக்கிய அம்சங்களை சுவைகளையும் மீண்டும் உறுதிப்படுத்தி னர் பொருட்களை கவனமாக தேர்ந் தெடுப்பது சரியான அளவு ஆரோக்கிய மான தயாரிப்பு நோயாளிகளுக்கு ஏற்ற விருப்பங்களாக மாற்ற முடியும் என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவிக்கப் பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளை வழங்கி இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்த வழி துணையாக இருந்த டாக்டர் நிஹால்  தாமஸ் மூத்த பேராசிரியர் நீரழிவு மற்றும் வளர்ச்சிதை மாற்றத் துறை அனை வருக்கும் நன்றி தெரிவித்தனர் உடன் கிறிஸ்தவ மருத்து கல்லூரி பேராசிரியர் கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நன்றி தெரிவித்தனர்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad