பெருங்குளம் மாயக்கூத்தர் சன்னதி கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

பெருங்குளம் மாயக்கூத்தர் சன்னதி கருடசேவை.

பெருங்குளம் மாயக்கூத்தர் சன்னதி கருடசேவை 

செப் 26. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஆறாவது கோவில் பெருங்குளம் மாயக்கூத்தர் சன்னதி. புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு கருடசேவை நடந்தது. காலை 5 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு நித்தியல் 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். அலங்காரம் 
தீபாராதனை சாத்து முறை கோஷ்டி நடந்தது. 

மாலை 5 மணிக்கு சாயரட்சை. பின்னர் உற்சவர் மாயக்கூத்தன் கருடவாகன மண்டபத்திற்கு எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு இரவு 8.15 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மாடவீதி வலம் வந்தார். 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்பாலாஜி. ஸ்தலத்தார்கள் ராமானுஜம். ஸ்ரீதர். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழுத் தலைவர் அஸ்வின். உறுப்பினர்கள் நாகப்பன் உலகம்மாள் சுப்பிரமணியன் . பொன் சுந்தர். 

கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad