நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.148 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 செப்டம்பர், 2026

நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.148 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !

நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.148 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறை 
கட்டிடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !
காட்பாடி , செப்டம்பர் 23 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ். இ.ஆ.ப. அவர்கள் இன்று (23.09.2026) காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத் தின் னகீழ் ரூ.148 கோடி மதிப்பில் கட்டப் பட்டு வரும் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தின் கட்டுமான பணிகளை பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய் வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, காட்பாடி வட்டாட்சியர்  மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வின்செண்ட் ரமேஷ் பாபு, பிரம்ம புரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதா கிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad