பிரம்மபுரம் ஊராட்சியில் VB.GRAM (G) திட்டத்தின்கீழ் ரூ.19.50 இலட்சம் மதிப்பில் குளம் அமைக்கும் பணியினை பார்வை யிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !
காட்பாடி , செப்டம்பர் 23 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ். இ.ஆ.ப. அவர்கள் இன்று (23.09.2026) காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பிரம்மபுரம் ஊராட்சி யில் VB.GRAM (G) திட்டத்தின்கீழ் ரூ.19.50 இலட்சம் மதிப்பில் குளம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய் தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வின்செண்ட் ரமேஷ் பாபு, பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக