திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் 1990 முதல் 1996 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் 1990 முதல் 1996 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !

 திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் 1990 முதல் 1996 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !
 குடியாத்தம் , செப்டம்பர் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 30 ஆண்டு களுக்கு பின்  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருவள்ளுவர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களையும் மேடையில் ஏற்றி கௌரவிக்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக கே எம் ஜி கல்வி நிறுவ னங்களின் செயலாளர் கே எம் ஜி ராஜேந் திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மேலும் இந்த நிகழ்ச் சியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித் துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி  வயது நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் தங்கள் நினைவு களை பகிர்ந்து கொண்டனர் இப் பள்ளி யில் படித்த மாணவர். மாணவிகள் தற் போது உயர் பதவிகளிலும் மருத்துவர்கள் ஆகவும். காவல்துறையினராகவும் ஆசிரி யர்களாகவும் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
 
 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad