வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலை விபத்து கணவன் உயிரிழப்பு மனைவி படுகாயம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலை விபத்து கணவன் உயிரிழப்பு மனைவி படுகாயம் !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலை விபத்து கணவன் உயிரிழப்பு மனைவி படுகாயம் !
குடியாத்தம்,  செப்டம்பர் 20 -
        வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் உள்ள வட்டம் செட்டி குப்பம் கிராமம் (ம) உள்ளி கூட்டு ரோடு என்ற இடத்தில் கனராக வண்டியும் எதிரே குடியாத்தம் நோக்கி சென்று கொண்டி ருந்த திருமலை குப்பத்தைச் சார்ந்த சக்திவேல் தன் மனைவியுடன் கவிதா உடன் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கனரக வாகனம்  மோதியதில் சக்திவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் மற்றும் அவரது மனைவி கவிதா என்பவர் காயங் களுடன் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் மற்றும் இறந்த நபரின் உடல் கூடற்க்காக ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது சம்பந்த மாக குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad