மக்கள் தொகை. கணக்கெடுப்பு. 2027 மாவட்ட ஆட்சியர் களஆய்வு !
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் வாலா ஜா வட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக் கெடுப்பு 2027 தொடர்பாக, கள ஆய்வு மேற்கொண்டு, மக்கள் தொகை கணக் கெடுப்பு குறித்து பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தி, பதிவுகள் மேற்கொள்ள (6.9.2026) அன்று வரை மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் உடன டியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார் .
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக