புனரமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத் தினைபொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 5 -
ராணிப்பேட்டை மாவட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அரக் கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி நிர்வாகம் பொது நிதி ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக் கப்பட்டுள்ள அம்மா உணவகத்தினை
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன்வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், நகராட்சி ஆணை யாளர் ஆனந்தன், வட்டாட்சியர்வரலட்சுமி
மற்றும் பலர் உள்ளனர் .
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக