மென்மை அறக்கட்டளைக்கு முதியோர் விதவை மாற்றுத் திறனாளிகள் 2500 பேருக்கு இலவசமாக அரிசி மளிகை பொருட்கள் வழங்கல்
பேரணாம்பட்டு , செப்டம்பர் 23 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பக்காலபல்லி கிராமத்தில் உள்ள மக்கள் ஜெவ்வாது மலையில் உள்ள மென்மை அறக்கட்டளையில் உள்ள முதியோர், வித வை மாற்றுத்திறனாளிகள் 2500 பேருக்கு இலவசமாக அரிசி மளிகை பொருட்கள் வழங்கின, வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜெவ்வாது மலை கிராமம் அமைந்துள் ளது அங்குள்ளு வீரப்பன் என்ற கிராமத் தில் மென்மை அறக்கட்டளை என்ற பெயரில் நிலா என்பவரின் தலைமையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30 கிரா மங்களில் போக்குவரத்து மற்றும் கடை கள் சாலை வசதிகளே இல்லாத பகுதி களில் வசிக்கும் முதியோர்,விதவை மாற்று திறனாளிகள் என 2500 பேருக்கு தினமும் மூன்று வேளை உணவுகள் இலவசமாக வருகின்றனர் இதனை அறிந்த பேரணாம்பட்டு பக்கலாபல்லி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு அப்பகுதி கவுன்சிலர் சண்முகம் தலைமையில் 2500 பேருக்கு அரிசி, மூட்டைகள்,என்னைய், மளிகை சாமான் கள் உட்பட பொருட்களை மென்மை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நிலவிடம் அப்பகுதி கிராம மக்கள் நேற்று மாலை வழங்கியுள்ளனர் இதில் பேர ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமார் சிப்பந்தி குப்பன் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.இதில்
பக்காலபல்லி கிராம மக்கள் ஜெவ்வாது மலையில் உள்ள மென்மை அறக் கட்டளைக்கு அரசி பரப்பு உள்ளிட்ட மளி கை பொருட்கள் வழங்கிய போது இதில் பக்காலப்பல்லி கவுன்சிலர் சண்முகம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமார் மற்றும் கிராம மக்கள் உள்ளீட்டோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக