குடியாத்தத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில்.. 3.வது. வட்ட மாநாடு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

குடியாத்தத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில்.. 3.வது. வட்ட மாநாடு !

குடியாத்தத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில்.. 3.வது. வட்ட மாநாடு !
 குடியாத்தம்,செப்டம்பர் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத் தின்.3.வது. வட்ட. மாநாடு நடைபெற்றது
வட்ட. தலைவர் வி  கோகுல்  தலைமை தாங்கினார் வட்ட செயலாளர் எல் ராஜ் குமார் வரவேற்றார் சிறப்பு அழைப்பாள ராக மாநிலத் துணைத் தலைவர் ஜி துரை ராஜ் மாவட்ட தலைவர் ஆதி கேசவன் 
மாவட்ட பொருளாளர் ஆசை தம்பி 
மாவட்ட செயலாளர் ஏ சரவணன் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் வினோத் குமார் மாநிலத் துணைத் தலைவர் எம் வீர மணிகண்டன் மாவட்டத் துணைத் தலைவர் எஸ் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி னார்கள்
இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது மாவட்ட தலைவர் தாயார் இறப்பிற்கு மௌன அஞ்சலி புதிய வட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தால் வரை யறுக்கப்பட்ட  காலமுறை ஊதியம் தொ டர்பாக ஓய்வு ஊதியம் பெறுவது தொடர் பாக  அரசின் கவனத்திற்கு கொண்டு. சென்றதை நினைவு கூறுதல் கிராம உதவியாளர்கள் பதவி உயர்வு 25 சதவீ தம் இருந்த நிலையில். அதனை 5% ஆக குறைத்து தொடர்பாகவும் மற்றும் அலு வலக உதவியாளர் பதவி உயர்வு 15% ஆகவும் இருந்தது 5 சதவீதமாக அரசு குறைத்துள்ளதை திரும்ப பெறுவது அரசை வலியுறுத்துவது தொடர்பாகவும்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டனஇறுதியில். வட்ட பொருளாளர் வி சரத்குமார் நன்றி கூறினார்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad