வேலப்பாடியில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வேலப்பாடியில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு !

வேலப்பாடியில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு !
வேலூர் , செப்டம்பர் 5 -
வேலூர் மாவட்டம், வேலூர் வேலப்பாடி சாஸ்திரி நகரில் இன்று காலை நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad