ரூ.6 லட்சம் மதிப்பிலான 50 செல் போன் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு !! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

ரூ.6 லட்சம் மதிப்பிலான 50 செல் போன் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு !!

ரூ.6 லட்சம் மதிப்பிலான 50 செல் போன் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு !!!
ரூ 44 லட்சம் மதிப்பிலான 340 காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 27 -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் களின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், சுமார் ரூ.6 லட்சம் மதிப் பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
கடந்த நான்கு மாதங்களில் இதுவரை சுமார் ரூ.44 லட்சம் மதிப்பிலான 340 காணாமல் போன செல்போன்கள் மீட்கப் பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது செல்போன் காணாமல் போனால், உடனடியாக அரு கிலுள்ள காவல் நிலையத்தில் CSR பதிவு செய்து, CEIR (Central Equipment Identity Register) Portal-ல் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது .

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad