ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 65 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கல்17 வீட்டு மனை வழங்காமல் அலைக் கழிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 செப்டம்பர், 2026

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 65 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கல்17 வீட்டு மனை வழங்காமல் அலைக் கழிப்பு !

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 65 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கல்
17 வீட்டு மனை வழங்காமல் அலைக் கழிப்பு !
குடியாத்தம், செப்டம்பர் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடித்த உள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடு இல்லாத 65 பேருக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது மீதமுள்ள 17 வீட்டு மனை வழங்காமல் கிடப்பில் போடப்பட்டது  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீடு இல்லாத ஆதிதிராவிடர் இன மக்கள் தொடர்ந்து வீட்டுமனை வழங்க கோரி குடியாத்தம் தாலுகா அலுவலகம் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம் மனு அளித்து வந்தனர் இந்நிலையில் இந்திரா நகர் உள்ளி காலனி பகுதியை சேர்ந்த ஆதிதி ராவிட மக்கள். தமிழக வெற்றிக் கழகம் ஒன்றிய செயலாளர் கலை. செல்வன் அவர்கள் தலைமையில் ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் தமிழ் முன்னிலை யில் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சி யர் குமார் அவர்களிடம் பட்டா வழங்க கோரி மனுக்கள் அளித்தனர் இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் நிரேஷா சரவணன் த.வே.க ஊராட்சி செயலாளர் சுரேஷ் ஒன்றிய செயலாளர் உஷாராணி. கலைச்செல்வன் மற்றும் ஊர் பொது மக்கள் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad