பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் !
குடியாத்தம், செப்டம்பர் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் காத்தி ருப்பு போராட்டம் பஞ்சமி நிலங்களை பட்டி யலின மக்கள் வாங்குவதற்கு தடை யில்லா சான்று கேட்கிறார்கள் வேண்டு மென்றே அலை கழிக்கிறார்கள் ஆனால் மாற்று சமூகத்தினர் குறுக்கு வழியில் பஞ்சமி நிலத்தை எப்படி பதிவு செய்கி றார்கள் ஆதிதிராவிட நலத் துறை சார் பில் புதியதாக பட்டா வழங்குவதில்லை வழங்கிய பட்டாவிற்கு மின் இணைப்பு ரிஜிஸ்ட்ரேஷன் போன்ற தடையில்லா சான்று கேட்கக்கூடாது இதுவரை வழங் கிய பட்டாவை அ பதிவேட்டில் பதிவு செய்வதில். குடியாத்தம் பிச்சனூர் கல் லேரி கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 230 பட்டாவிற்கு சாலை அமைத்து அளந்து கொடுக்காமல் அலை கழிக்கிறார்கள் இதைக் குறித்து
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற இருந்தது
நிகழ்ச்சிக்கு வேலூர் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் தலைமையில் நடை பெற இருந்தது காத்திருப்பு போராட்டத் திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று குடியாத்தம் நகர போலீ சார் அறிவித்தனர் இருப்பினும் ராசி தலித் குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டத்திற்கு ஈடுபட முயற்சித்த தலித் குமார். வேலூர் மாவட்டத் துணைத் தலை வர் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் மது. வேலூர் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மா கார்த்திகேயன் உள்ளிட்ட பத்து க்கு மேற்பட்டவர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர் கைது செய்து திருமணம் மண்டபத்தில் தங்க வைத்தனர்
குடியாத்தம் தாலுக்கா
செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக