வைகோ 83ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 22-9-2026 இன்று காலை 9:00 மணிக்கு, நாசரேத்து திருமறையூர் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் முதியோர் இல்லத்திற்கு காலை உணவு, நாசரேத்து நகரம் மற்றும் ஆழ்வை ஒன்றிய மதிமுக சார்பில் வழங்கப் பட்டது..
இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலர் வே.இரஞ்சன்,
ஆழ்வை ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன், நாசரேத்து நகர மதிமுக செயலர் ஜ.இராபர்ட், ஆழ்வை ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் ச.கணேசன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் மூ.பாபுசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக