பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2026

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இன்று (22.09.2026) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் திட்டப்பணிகளை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, 

தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷூமகாஜன் ஆகியோர் மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி மாணவர்களுடன் உணவருந்தினர்.

ஊரக மற்றும் பேரூராட்சிகள் 
1223 பள்ளிகள் 35283 மாணவர்கள், மாநகராட்சி - 100 பள்ளிகள், 14 404, 
நகராட்சிகள் - 55 பள்ளிகள் - 7572 மாணவர்கள் மொத்தம் 1378 பள்ளிகள் 57259 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad