ஆழ்வார்திருநகரியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

ஆழ்வார்திருநகரியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு.

ஆழ்வார்திருநகரியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு. 

ஆழ்வார்திருநகரி செப் 12 ஆழ்வார்திருநகரி தியாகி இமானுவேல் சேகரன் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தல் நடைபெற்றது. 

அஇஅதிமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார். ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன். நகரச் செயலாளர் செந்தில் ராஜகுமார் அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி துணைச் செயலாளர் விஸ்வநாதன் நகர அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன். 

மாவட்ட பிரதிநிதி பெரியசாமி வார்டு செயலாளர்கள் லட்சுமணன் சந்திரன். முருகேசன். பாஸ்கர். வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad