குடியாத்தம் அடிப்படை வசதிகள் இல்லா மல் பரி தவிக்கும் கிராம மக்கள் சட்ட மன்ற உறுப்பினர் எங்கே நடவடிக்கை எடுக்க !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ் வரி பேட்டை அடுத்த. சீவூர் ஊராட்சி 8. வது. வார்டு பகுதி மாதவன் நகரில்.உள்ள அருணாசலம் தெருவில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 ஆண்டு களாக வசித்து வருகிறார்கள். இந்த தெரு வில் அடிப்படை வசதிகளான கழிவு நீர் கால் வாய் சாலை வசதி குடிநீர் வசதி இல்லா மல் தவித்து வருகிறார்கள். இது சம்பந் தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள் ளாட்சி பிரதிநிதிகளுக்கு பலமுறை மனுக் கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக் கையும் இல்லை மேலும் தற்போது மழை க்காலங்கள் என்பதால் மழை நீர் மற்றும் சாக்கடை நீர்கள் சாலைகளில் தேங்கி வண்ணம் உள்ளது பள்ளிக்குச் செல்லும். மானவ மாணவிகள் முதியோர் களும் பெரிதும். பாதித்து வருகிறார்கள் இப் பகுதியில் சுமார் ஏழு நபர்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகி றார்கள்
இப்பகுதியில் சுமார் பத்து லட்சம் செல வில் பைப்லைன் அமைத்தும் குடிநீர் வரு வதில்லை. மாவட்ட நிர்வாகம் மேற்படி இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்து வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக