இருளில் மூழ்கிய கிராமம் ; அச்சத்தில் உறங்காத மக்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2026

இருளில் மூழ்கிய கிராமம் ; அச்சத்தில் உறங்காத மக்கள்



நீலகிரி மாவட்டம் உப்பட்டி புஞ்சைவயல் கிராமத்தில் 25/09/2026 நேற்று இரவு 7மணி முதல் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியதாக தெரிவித்தனர்.
         சில நாட்களாகவே மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.. வன விலங்குகள் அச்சம் உள்ளதால் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பயத்திலேயே இரவை கழித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்...

இனியாவது மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad