குடியாத்தத்தில் வருவாய் கோட்ட அலு வலர் அலுவலகத்தில் கோட்டை அள விலான பேரிடர் குழுவில் ஆலோசனை கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2026

குடியாத்தத்தில் வருவாய் கோட்ட அலு வலர் அலுவலகத்தில் கோட்டை அள விலான பேரிடர் குழுவில் ஆலோசனை கூட்டம் !

குடியாத்தத்தில் வருவாய் கோட்ட அலு வலர் அலுவலகத்தில்  கோட்டை அள விலான பேரிடர் குழுவில் ஆலோசனை கூட்டம் !
குடியாத்தம் , செப்டம்பர் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பேரிடர் குழுவின் கூட்டம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் தலைமையில் இன்று (25.09.26) மாலை 3:30 மணி அளவில் குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில் நடை பெற்றது மேற்படி கூட்டத்தில் பேரிடர் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கைகள் குறித்து முதன்மை துறை களுடன் கலந்து ஆலோசிக்கப் பட்டது மேலும் தக்க அறிவுரைகள் வழங்கப் பட்டது.இதில் அனைத்து வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நகராட்சி நிர்வாக துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மின்சார வாரி யத் துறையினர் நெடுஞ்சாலை துறை யினர் உள்ளிட்ட முதன்மை துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad