வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 செப்டம்பர், 2026

வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் !

வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் !
வேலூர் , செப்டம்பர் 26 -
         வேலூர் மாவட்டம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத் தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ் லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள்இன்று (26.09.2026) காட்பாடி விஐடி பல்கலைக் கழகத்தில் தொடங்கி வைத்து, தேர்வான வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ் வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்)  காந்தி, மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், காட்பாடி வட்டாட்சியர்  மகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad