ராணிப்பேட்டையில் தமிழக முதல்வரை கண்டித்து முன்னாள் அமைச்சர்.ஆர். காந்தி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

ராணிப்பேட்டையில் தமிழக முதல்வரை கண்டித்து முன்னாள் அமைச்சர்.ஆர். காந்தி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் !

ராணிப்பேட்டையில் தமிழக முதல்வரை கண்டித்து முன்னாள் அமைச்சர்.ஆர். காந்தி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 13 -
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் தமிழக. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ராணிப் பேட்டை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமானஆர்.காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர்செயலா ளர்கள் தலைமை செயற்குழுபொதுக்குழு உறுப்பினர்கள்  மாவட்ட ஒன்றிய நகர பேருர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய நகர பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள்.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad