கோவில் திருவிழாவில் சீரியல் மின் விளக்கு. அமைக்கும் பணியில் ஈடுபட்டி ருந்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கோவில் திருவிழாவில் சீரியல் மின் விளக்கு. அமைக்கும் பணியில் ஈடுபட்டி ருந்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு !

 கோவில் திருவிழாவில் சீரியல் மின் விளக்கு. அமைக்கும் பணியில் ஈடுபட்டி ருந்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு !
குடியாத்தம் , செப்டம்பர் 13 -
 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேர்த்து வண்டடை கிராமத்தை சேர்ந்த குமார் த/பெ  லட்சுமணன்  (வயது-55) கொண்டசமுத்திரம் ஊராட்சியில் எம்ஜி ஆர் நகர் பகுதியில் திருவிழாவிற்கு சீரியல் மின்விளக்குகள்  அமைக்கும் பணிகள் செய்து கொண்டு இருந்தபோது இன்று (12.09.2026) இரவு சுமார் 10:00 மணியளவில்  எதிர்பாரத விதமாக மின் சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் ஆய்விற்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள் ளார்கள் இச்சம்பவம் குறித்து குடியாத்தம் காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad