உடல் மொழி செய்கையில் இழிவு படுத் தும் ரீல்ஸ் முதலமைச்சர் மற்றும் ரீல்ஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்” – திமுக கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

உடல் மொழி செய்கையில் இழிவு படுத் தும் ரீல்ஸ் முதலமைச்சர் மற்றும் ரீல்ஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்” – திமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

உடல்மொழிசெய்கையில் இழிவுபடுத்தும்
ரீல்ஸ் முதலமைச்சர் மற்றும் ரீல்ஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்” – திமுக கண்டன ஆர்ப்பாட்டம் !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 13 -
                  ராணிப்பேட்டை மாவட்டம் மிசா போராட்டத்தில் தமிழக மக்களுக்காக சிறைக்கு சென்று பாதிக்கப்பட்ட முன் னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து உடல் மொழி செய்கையில் இழிவுபடுத்தும் முதலமைச்சர் கண்டித்தும் ரீல்ஸ் முதல மைச்சர் மற்றும் ரீல்ஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்” – திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது ராணிப்பேட்டை முத்துக் கடை பேருந்து நிலையம் அருகே, திமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின்போது மிசா போராட்டத்தில் தமிழக மக்களுக் காக சிறைக்கு சென்று பாதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து உடல் மொழி செய்கையில் இழிவுபடுத் தும் முதலமைச்சரை கண்டித்தும்
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தற்போதைய முதலமைச்சர் அவையில் இழிவுபடுத்தும் வகையிலும், ஆதாரமற்ற தகவல்களை தெரிவிக்கும் வகையிலும் பேசி வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக மக்களின் நலன் சார்ந்து எழுப்பும் கேள்வி களுக்கு முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் முறையான பதில் அளிக் காமல், விவாதத்தை திசைதிருப்பும் வகையில் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் தெரிவித்தனர். இதனை கண்டிக் கும் வகையில், “ரீல்ஸ் முதலமைச்சர், ரீல்ஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்” என கண்டன முழக்கங்களை எழுப்பிய திமுக வினர், தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad