குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி. சார்பாக காசநோய் இல்லாத பாரதம் விழிப்புணர்வு பேரணி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி. சார்பாக காசநோய் இல்லாத பாரதம் விழிப்புணர்வு பேரணி !

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி. சார்பாக காசநோய் இல்லாத பாரதம் விழிப்புணர்வு பேரணி !
குடியாத்தம்,செப்டம்பர் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலை க்கல்லூரி சார்பாக காச நோய் இல்லாத பாரதம் விழிப்புணர்வு பிரச் சாரம் நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர். முனைவர் சீனிவாச குமரன் தலைமை தாங்கினார்.தேசிய மாணவர் படை கேப்டன் முனைவர் விக்ரமன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள,

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad