தரணம். பேட்டை தினசரி மார்க்கெட்டில். நகராட்சி நிர்ணயம் செய்த சுங்க கட்ட ணத்தை வசூல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல் !
குடியாத்தம். செப்டம்பர் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் கூட்டத்திற்கு அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரேவதி தலைமை தாங்கினார்தலைமையிடத்தது
துணை வட்டாட்சியர் தனலட்சுமி முன்னி லை வகித்தார்.வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார்.இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதித்தனர் குடியாத்தம் அடுத்த சைன குண்டா. சோதனை சாவடியில் வாகனங் களை நிறுத்தி விவசாயிகளிடம் மாமுல் வசூல் செய்கிறார்கள் குடியாத்தம் ஒன் றிய பகுதியிலுள்ள.நெல்லூர் பேட்டை பெரும்பாடி. மூங்கப்பட்டு தட்டப்பாறை சேம் பல்லி. உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் இரண்டு மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாணவ மாணவி கள் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படு கிறார்கள் மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின்தடையை சரி செய்ய வேண்டும் குடியாத்தம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நோ யாளிகளிடம் அதிக கட்டண வசூல் செய்கிறார்கள் அதை முறைப்படுத்த வேண்டும் தட்டப்பாறையில் உள்ள தங்கவேல் புரத்தில் கிளை கால்நடை மருத்துவமனை ஆரம்பிக்க வேண்டும்
மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்
அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்று சுவர் அமைக்க வேண்டும்.இயற்கை விவசாயத் தின். மீதும் தேசத்தின் மீதும் அக்கறை உள்ள இந்திய நிறுவனம் வழங்கும் பயோ பொருட்களை பயன்படுத்தி 30 சதவீதம் மேல் அதிகமாக மகுசூலை பெற்றிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள் இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் நந்தகுமார் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் வனத்துறை அலு வலர் குமரேசன். மற்றும் விவசாய பிரதி நிதிகள் சாமிநாதன் துரை செல்வம் சம்பத்து நாயுடு உள்ளிட்ட பலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக