வேளாண் சந்தை (e-Nam) திட்டத்தின்கீழ் நெல்மணி இரகங்களை பரிசோதனை செய்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

வேளாண் சந்தை (e-Nam) திட்டத்தின்கீழ் நெல்மணி இரகங்களை பரிசோதனை செய்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

வேளாண் சந்தை (e-Nam) திட்டத்தின்கீழ் நெல்மணி இரகங்களை பரிசோதனை செய்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு !
வேலூர் , செப்டம்பர் 8 -
             வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப, அவர்கள் இன்று (08.09.2026) வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வேலூர் விற்பனைக்குழு வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-Nam) திட்டத்தின்கீழ் நெல்மணி இரகங்க ளை பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூட த்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி ப.தேன்மொழி,துணைஇயக்குநர் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) திருமதி கி. கலைசெல்வி. வேலூர் விற் பனைக்குழு செயலாளர் பாயாஸ்கரன், பிரச்சாரக் கண்காணிப்பாளர் மு.அருணி. ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர் கள் க.பூபதி, செ.சுரேஷ்குமார், வட்டாட்சி யர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad