திருடிய நகையை காதல் மனைவிக்கு பரிசாக வழங்கிய கொள்ளையன்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

திருடிய நகையை காதல் மனைவிக்கு பரிசாக வழங்கிய கொள்ளையன்!

திருடிய நகையை காதல் மனைவிக்கு பரிசாக வழங்கிய கொள்ளையன்!
காட்பாடி , செப்டம்பர் 8 -
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 36 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப் படும் நபர், கொள்ளையடித்த பணத்தில் காதல் மனைவிக்கு புதிய நகைகள் வாங் கிக் கொடுத்து, சொகுசு காரில் வலம் வந்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காட் பாடி போலீசார் கண்ணி வைத்து கொள் ளையனை (08/09/2026) கைது செய்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad