வேலூர் அண்ணா சாலையில் மூடப்படாத கால்வாய் பள்ளம் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க !
வேலூர் மாவட்டம்: அண்ணா சாலையில் தென்றல் டீக்கடை அருகே அபாயகரமான கால்வாய் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பொதுமக்கள் செல்லும் வழியில் உள்ள தால், இரவு நேரங்களில் கால்வாயில் மக்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கால்வாயை மூடி பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக