மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங் கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம்
வேலூர் , செப்டம்பர் 11 -
வேலூர் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங் கிணை ப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் குழுவின் தலைவர் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் டி. எம்.கதிர் ஆனந்த், தலைமையில், உறுப் பினர் செயலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., முன்னி லையில் இன்று (11.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் மா நகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில் வநாதன், மாவட்ட வன அலுவலர் அசோக் குமார். இ.வ.ப. மாவட்ட வருவாய் அலுவ லர் மரு.து.சுரேஷ், ஊரக வளர்ச்சி முக மை திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, மாநகராட்சி துணை மேயர் மா.சுனில் குமார். மகளிர் திட்ட இயக்குநர் ஜெய சுதா. மாநகராட்சி ஆணையாளர் அ.சுல் தானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக