குடியாத்தம் இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர் களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு !
குடியாத்தம். செப்டம்பர் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் காளியம்மன் பட்டியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று மாலை இன் னர் வீல் சங்கத்தின் சார்பில் மரக்கன்று கள் நடவு செய்யப்பட்டது இன்னர் வீல் சங்கத் சங்கத் தலைவி சரளா பாஸ்கர் தலைமை தாங்கினார் செயலாளர் சாந்தி ரவி முன்னிலை வகித்தார் பள்ளி தலை மை ஆசிரியை சிவகாமி சுந்தரி வரவேற் றார் இந்நிகழ்ச்சியில் இன்னர்வில் சங்க கத்தை. சேர்ந்த சாரதா மோகன் விஜயலட் சுமி லதா ஜெயந்தி கீதாலட்சுமி புவியரசி தமிழ்ச் செல்வி ராஜேஸ்வரி வேலன் ராஜேஸ்வரி (. P. D ) மற்றும் ஆசிரியர்கள்
மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்ச் சியை சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக