குடியாத்தம் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு பொதுமக்கள் பாதிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

குடியாத்தம் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு பொதுமக்கள் பாதிப்பு !

குடியாத்தம் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு பொதுமக்கள் பாதிப்பு !
குடியாத்தம் , செப்டம்பர் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்  பாக்கம் மின்சார  பகிர்மான அலுவலகத்தில் இருந்து கல்லப்பாடி மோட்டூர் ராமாலை காந்தி கணவாய் பாக்கம்  வெங்கடபுரம் இன்னும் பல கிராமங்களுக்கு மின்சாரம் செல்கின்றனது கடந்த ஒரு வாரமாக இரவு 7மணிக்கு ஒரு முறை 9 மணிக்கு ஒருமுறை 10 மணிக்கு ஒரு முறை 11 ஒரு முறை தொடர்ந்து மின்வெட்டு செய்கின் றனர் இரவு நேரத்தில்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கர்ப்பிணி பெண்கள் தெருவில் படுக்கும் அவலமாக உள்ளது பாம்பு பூச்சி விஷ பூச்சிகள் கடிக்கும் நிலையில்  உள்ளாக்கப்  படுகிறார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறுகின்றன மாணவர்கள் இரவு முழுவதும் படிக்காத நிலையில் உள்ளாக்கப்படுகிறார்கள். வெயில் 108 டிகிரி 110 டிகிரி வாட்டி வதைக்கிறதுஇந்த நிலையில் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் அன்றாட உழைக்கும் மக்கள் பெண்கள் மாணவர்கள் முழுவதும் அடிக்கடி மின் வெட்டு  காரணத்தால் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள்.இந்த நிலையில்  10/09/26 இரவு சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் பாக்கம் மின் பகிர்மான அலுவலத்தில் முறையிட்டோம் எந்த அதிகாரியும் இல் லை சில இரண்டு மூன்று பேர் மட்டும் இருந்தார்கள் அவர்களிடம் முறயிட்டோம் அவர்கள் எந்த பதிலும் தெளிவாக  அளிக் கவில்லை.மேல் இடத்து உத்தரவு நாங் கள். என்ன செய்வோம் என்று பதில் சொல் கிறார்கள் . உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் மின்சார ஊழியர் கள் பொதுமக்கள் நலன் கருதி தடையில் லா மின்சாரம் வழங்க பொதுமக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் கோரிக்கை விடுத்துள்ளனர் 

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad