தேசிய நெடுஞ்சாலை அருகே மர்ம நபர்கள் தீ வைப்பு – கூடாரங்களில் வசிப் போருக்கு அபாயம் !
வேலூர் மாவட்டம் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அருகே மர்ம நபர்கள் தீவைப்பு கூடாரர்களில்வசிக்கும் மக்கள் அச்சத்தில் வேலூர் தனியார் மருத்துவ மனைநருவி எதிரே மர்ம நபர் கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. தீ பற்றிய நிலையில், அப்பகுதியில்கூடாரம் அமைத்து வசித்து வரும் மக்களுக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன்சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தீ விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக