குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் படி வேலூர் பணி குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 செப்டம்பர், 2026

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் படி வேலூர் பணி குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் !

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் படி வேலூர்  பணி குழு ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் !
வேலூர் , செப்டம்பர் 30 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் படி மாவட்ட பணிக் குழு செயல்பட்டு வருகிறது. அந்த மாவட்ட பணிக்குழுவில் (District Task Force - ல்) சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உறுப்பினராக நியமனம் செய்த  வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்  அதன்படி அந்த குழுவின் முதல் கூட்டம் இன்று  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. 
குழந்தை தொழிலாளர்களை  மீட்க தேவையான  கருத்துகளை ஆலோசனை செய்யப்பட்டது வேலூர் மாவட்டத்தில் குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்து வது தெரிந்தால் என்னை அழைக்கலாம் அல்லது 1098 என்ற எண்ணை அழைக் கவும்.  என மாவட்ட ஆட்சியர் தெரிவித் தனர்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad