ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவ சாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவ சாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் !

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவ சாயிகள் குறைதீர்வு  நாள் கூட்டம் !
வேலூர் , செப்டம்பர் 18
          வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், அவர்கள் தலைமையில் இன்று (18.09.2026) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செப்டம்பர் மாத விவசாயி கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடை பெற்றது இக்கூட்டத்தில் கூட்டுறவு சங் கங்களின் மண்டல இணைபதிவாளர் திரு குணஐயப்பத்துரை, இணை இயக்கு நர் (வேளாண்மை)  ஸ்ரீவித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன் மொழி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராம்குமார் (வேலூர்), செந்தில்குமார் (குடியாத்தம்), உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) ஆரோக்கிய அற்புதராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad