பொன்னை VAO அலுவலகத்தை முற்று கையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி அவருடைய இரண்டு மகள்கள் !
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த சைனா நாயுடுபாளை யத்தை சேர்ந்த லலிதா அம்பாள் என்கிற மூதாட்டி தங்களுடைய பூர்வீக சொத்தை பொன்னை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் உதவியுடன் தங்களுடைய பங்காளிகள் அபகரித்து விட்டதாககுற்றம் சாட்டி மூதாட்டி தன்னுடைய இரண்டுமகள் களுடன் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தை ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த பொண்ணை போலீசார் பேச்சுவார்த்தை
முன்னதாக இந்த சொத்து காரணமாக மூதாட்டியின் பங்காளிகளான சின்னப்பா ரெட்டி ஆட்கள் மூதாட்டியின் மகனான வெங்கடா ரமணனை வெட்டி படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக