157- ஆவது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு நெட்டப்பாக்கம் சிவன் கோவில் திடலில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் பெ. ராஜவேலு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அருகில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், என். ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். HR ஸ்கொயர் ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
வெள்ளி, 2 அக்டோபர், 2026
157- ஆவது காந்தி ஜெயந்தி விழா..
Tags
# புதுச்சேரி
# புதுச்சேரி மாநிலம்
About துணை ஆசிரியர்
புதுச்சேரி மாநிலம்
Tags
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக