குடியாத்தம் அருகே போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு !
குடியாத்தம் , அக்டோபர் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிறுமிக்கு பாலியல். தொல்லை கொடுத் ததாக. திருமணம் ஆன நபர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி. தனிமையில் வர வைத்து பழகி உள்ளார் இதனால் அந்த சிறுமி வயிற்று வலியால். அவதிப்பட்டு உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று. அங்கு பரிசோதித்த
மருத்துவர் சிறுமி ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் இதனையடுத்து பெற்றோர்கள் குடியாத் தம் அனைத்து மகளியர் காவல் நிலையத் தில் புகார் கொடுத்தார்கள் இது சம்பந்த மாக மகளியர் ஆய்வாளர் ஹேமலதா வழக்கு பதிவு செய்து விசாரண செய்த தில் பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் (.எ). குட்டலா என்பது தெரிய வந்தது அவரை போக்ஸோ.சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக