முகாம் சீர மைப்பு மற்றும் கொடி ஏற்றுதல் கட்சி வளர்ச்சி குறித்த மேலிட பொறுப்பா ளர்கள் நியமனம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு !
அணைக்கட்டு , அக்டோபர் 4 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற மாவட்ட செயலாளர் கோட்டி (எ) கோ வேந்தன் தலைமையில் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர் களின் வழிகாட்டுதலின்படி முகாம் சீரமை ப்பு கொடி ஏற்றுதல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த மாவட்ட மேலிட பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பணியாற்ற பொறுப் பாளர்களை மாவட்ட செயலாளர் அறிவித் துள்ளார். அதன்படி கட்சி நிர்வாகிகளே மேல்நிலைப் பொறுப்பாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி சட்டமன்றமாவட்ட செயலாளர் கோட்டி (எ) கோவேந்தன் தலைமையில் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் வழி காட்டு தலின்படி முகாம் சீரமைப்பு மற்றும் கொடி ஏற்றுதல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த மாவட்ட மேலிட பொறுப்பாளர்கள் நிய மனம் செய்து பணியாற்ற பொறுப்பாளர் களை மாவட்ட செயலாளர் அறிவித்துள் ளார். அதன்படி கட்சி நிர்வாகிகளே மேல் நிலைப் பொறுப்பாளராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என தெரிவித்தார்
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக