ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் தேனீ வளர்ப்பு மக்கள் இடையே ஒரு விழிப்புணர்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2026

ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் தேனீ வளர்ப்பு மக்கள் இடையே ஒரு விழிப்புணர்வு !

ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் தேனீ வளர்ப்பு  மக்கள் இடையே ஒரு விழிப்புணர்வு !
ராணிப்பேட்டை , அக்டோபர் 25 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவிகள்.
RAWE என்ற திட்ட அடிப்படையில் தேனீ வளர்ப்பு மற்றும் அசோலா உற்பத்தி பற்றிய கருத்துக்களை தாமரைப்பாக்கம் மக்கள் இடையே ஒரு விழிப்புணர்வு செய்தோம்.அது மட்டும் இல்லாமல்  தேனீ போன்று வேடம் இட்டு, அதிக அளவு பூச்சி கொல்லிகள் பயன்பாட்டினால் வரும் தீமைகள் பற்றி ஒரு நாடகமும் செய்தோம்
குழு தலைவர் ச.சைந்தவி குழுவினர் 
ரம்யா, ரிதிஹா, ரோசினி .V ,ரோசினி., சாய்‌‌ மயூரிகா, சத்திபிரியா ,சத்திபானு 
மாணவிகள் கிராம பொதுமக்கள் கிராம ஊர் பெரியவர்கள் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைசிறப்பித்தனர் 

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad