காட்பாடி - குடியாத்தம் இடையே செல்லும் ரயில்கள் மீது கல்வீச்சு இருவர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2026

காட்பாடி - குடியாத்தம் இடையே செல்லும் ரயில்கள் மீது கல்வீச்சு இருவர் கைது !

காட்பாடி - குடியாத்தம் இடையே செல்லும்
ரயில்கள் மீது கல்வீச்சு  இருவர் கைது !
வேலூர் , அக்டோபர் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செல்லும் ரயில் மீது கல்வீச்சு இருவர் கைது போலீசார் சார் விசாரணை 2026 அக்டோ பர் மாதத்தில் காட்பாடி மற்றும் குடியாத் தம் இடை யே இயக்கப்படும் ரயில்கள் மீது மூன்று முறை கல்வீச்சு சம்பவங்கள்  நடைபெற்றுது இந்த கல்வீச்சு சம்பவங்க ளால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் காயமடைந்ததுடன், ரயில்வே சொத்துக ளுக்கும் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்க ப்கபட்டுள்ளது.இதையடுத்து, குற்றவாளி களைக் கண்டறிந்து கைது செய்வதற் காக் காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் மேற் பார்வையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழுவினர் 15.10.2026 அன்று இச்சம்பங் கள்  தொடர்பாக இருவரைக் கைது செய்தனர்.ஏ. ராகேஷ் (வயது (0)ராஜா என்பவரின் மகன், லத்தேரி, கே. சஞ்சய் (வயது23),ஆறு முகம் என்பவரின் மகன், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமண்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad