ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலெக்டர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2026

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலெக்டர் பங்கேற்பு !

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலெக்டர் பங்கேற்பு!!!
ஆற்காடு , அக்டோபர் 27 -
       ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு
ஊராட்சி ஒன்றியம், அரப்பாக்கம் அன் னை மீரா,தொழில் நுட்பவியல் கல்லூரி யில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக் கடன் முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், கலந்து கொண்டு 50 மாணவ மாணவியர்களுக்கு ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனு தவி வழங்கினார்கள்.
          உடன் முன்னோடி வங்கி மேலாளர் ராஜன், கல்லூரி இயக் குநர் பிரசாந்த், செயலாளர் ராமராஸ், முதல்வர் கோபி நாதன், வாலாஜா வட்டம் வட்டாட்சியர் பன்னீர் செல்வம் மற்றும் பலர் உள்ளனர் .

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad